செய்திகள்
3 ஆம் தவணைப் பரீட்சை
தரம் 13 கலை, வர்க்க
ம், கணித விஞ்ஞானப் பிரிவுகளுக்கான பரீட்சை 2025/09/24 ஆம் திகதி ஆரம்பமாகியது.
தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 2023-11-02 வியாழக்கிழமை ஆரம்பமாகும். அத்துடன் உயர்தர வகுப்புகளுக்கான பரிட்சை எதிர்வரும் 2023-11-27 ஆம் திகதிஆரம்பமாகும்.





3 ஆம் தவணைப் பரீட்சை
தரம் 13 கலை, வர்க்க
ம், கணித விஞ்ஞானப் பிரிவுகளுக்கான பரீட்சை 2025/09/24 ஆம் திகதி ஆரம்பமாகியது.
Page 2 of 2
மஜ்லிஸ் நிகழ்வு
தரம் 10 பெண் மாணவிகளுக்கான மஜ்லிஸ் செயற்திட்டத்தின் முதல் அமர்வு 2025.09. 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6:30 தொடக்கம் 7:20 வரை விவசாய பிரிவு அறையில் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் பிரதான வளவாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அஷ்ஷேய்க் ஏ.சி ஷாஜகான் (நளீமி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
© 2025 அந்-நூர் மத்திய கல்லூரி - இப்பாகமுவ. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk