தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 2023-11-02 வியாழக்கிழமை ஆரம்பமாகும். அத்துடன் உயர்தர வகுப்புகளுக்கான பரிட்சை எதிர்வரும் 2023-11-27 ஆம் திகதிஆரம்பமாகும்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரிட்சையில் வடமேல் மாகாணத்தின் அனைத்து மொழி மூலங்களிலும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை எமது பாடசாலை பெற்றுக் கொண்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம்.