தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 2023-11-02 வியாழக்கிழமை ஆரம்பமாகும். அத்துடன் உயர்தர வகுப்புகளுக்கான பரிட்சை எதிர்வரும் 2023-11-27 ஆம் திகதிஆரம்பமாகும்.





அந்நூர் தேசிய பாடசாலையின் இணையதளம் ஆரம்பித்திருப்பதையொட்டி மகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் எமது கல்லூரியின் கல்வி, இணைப்பாட விதான முன்னேற்றங்களையும் மாணவர்களின் சாதனைகளையும் உடனுக்குடன் அறியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எம்.ஏ.நஸுர்தீன்
பிரதி அதிபர்
அந்-நூர் தேசிய பாடசாலை.
© 2025 அந்-நூர் மத்திய கல்லூரி - இப்பாகமுவ. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk