13 ஆண்டுகள் தொடர்ச்சியான கல்வியை உறுதிசெய்யும் வகையில் 13ஆம் ஆண்டு வரை எங்கள் பாடசாலையில்ச.ச கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
- கணிதம்
- அறிவியல்
- வர்த்தகம்
- கலைகள்
- தொழில்நுட்பம்
| உயிரியல் விஞ்ஞானப் பிரிவு | |||
| உயிரியல் | இரசாயனவியல் | பௌதீகவியல் | |
| GIT | பொது ஆங்கிலம் | ||
| பௌதிக விஞ்ஞானப் பிரிவு | |||
| Combined கணிதம் | இரசாயனவியல் | பௌதீகவியல் | |
| பொது ஆங்கிலம் | GIT | ||
| கலைப் பிரிவு | |||
| தமிழ் மொழியும் இலக்கியமும் | Economics | இஸ்லாம் | புவியியல் |
| வரலாறு | அரசியல் அறிவியல் | இஸ்லாமிய நாகரிகம் | பொது ஆங்கிலம் |
| தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் | விவசாய விஞ்ஞானம் | அரசறிவியல் விஞ்ஞானம் | GIT |
| வர்த்தகப் பிரிவு | |||
| பொருளியல் | வணிகக் கல்வி | தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் | கணக்கியல் |
| பொது ஆங்கிலம் | GIT | ||









