அந்-நூர் மத்திய கல்லூரி

அந்-நூர் மத்திய கல்லூரி

இரண்டாம் தவணைப்  பரீட்சை

538858338_1326437769492255_446312911305671820_n.jpg
556817060_122154919766698475_2063929658085936685_n.jpg
557498598_122154919718698475_4939978370129010831_n.jpg
556967957_122154919682698475_5866803838492832945_n.jpg
556217970_122154920054698475_3741888513895825675_n.jpg

முதன்மைப் பிரிவு தரம் 1  முதல் தரம் 5  வரை 4சமாந்தர வகுப்புகள் நடைபெறுகின்றன. உயர்கல்விக்கு நல்ல அடித்தளம் அமைக்கும் இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் பாடத்தின் வளர்ச்சிக்கும் இணைப்பாட செயல்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன .

  • தமிழ்
  • கணிதம்
  • சுற்றாடல்
  • இஸ்லாம்
  • ஆங்கிலம் 
  • சிங்களம்