தரம் 6-11 வரையான மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 2023-11-02 வியாழக்கிழமை ஆரம்பமாகும். அத்துடன் உயர்தர வகுப்புகளுக்கான பரிட்சை எதிர்வரும் 2023-11-27 ஆம் திகதிஆரம்பமாகும்.
கரும்பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்கள் எமது பாடசாலையின் உத்தியோபூர்வ நிறங்கள் ஆகும். இந்நிறங்களை நாம் எமது உத்தியோகபூர்வ கொடி மற்றும் சின்னம் பாடசாலை நிகழ்வுகளின் போது பயன்படுத்துகின்றோம்.