அன்நூர் தேசிய பாடசாலையின் கல்விப் பிரிவுகளில் ஒரு பிரிவான தகவல் தொடர்பாடல் பிரிவு சிறப்பாக நடைபெற்று வருகின்றது .இதற்கு அமைய எமது பாடசாலையின் தொழில்நுட்ப பிரிவினால் 2020.10.10 திகதி தி IT CLUB என்ற பெயரில் கழகம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட உறுப்பினர்கள் தெரிசெய்யப்பட்டுள்ளார்கள் .பாடசாலையில் நடைபெறும் பல நிகழ்வுகளுக்கு இவர்கள் உதவி புரிகின்றார்கள்.
2025 MEMBERS
Teacher incharge
| S.M.NISFAR |
| S.R.M.FASLY |
Management Bord
| A.R.PAVITHRAN |
| S.F. SAHMA |
| MI.MANAAL |
| MNF.AQSHA |
| MI.HAJARA |
| MNF.HAFSA |
| MRF.RUKAIYYA |
| MAM.AFKAR |
| MSM.HASNI |
| MS.AMAANI |















